Sunday, 29 December 2013

‘அந்த’ இடத்தில் 8000 நரம்புகள் இருக்கிறதாம்.. தெரியுமா..?

அந்தஇடத்தில் 8000 நரம்புகள் இருக்கிறதாம்.. தெரியுமா..?

நமது உடலின் ஒவ்வொரு அம்சமும் அபாரமான ஆச்சரியங்கள் நிரம்பிய சுரங்கம் போல. அதிலும் பெண்களிடம் எத்தனையோவிசேஷங்கள் நிரம்பியிருக்கின்றன. அதுகுறித்த பார்வைதான் இது….
பெண்களின் பிறப்புறுப்பு குறித்து நிறையப் பேருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது உறவுக்கானது, குழந்தை பிறப்பின்போது பயன்படுவது என்பது வரை மட்டுமே பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் அதில் எத்தனையோ விஷயங்கள் புதைந்துள்ளன.

உணர்ச்சி எரிமலை கிளிட்டோரிஸ்
பெண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக உள்ள பகுதிதான் இந்த கிளிட்டோரிஸ். மிகவும உணர்ச்சிகரமான பகுதிதான் இந்த கிளிட்டோரிஸ். செக்ஸ் உறவின்போது கிளிட்டோரிஸ் தூண்டப்படும்போது உணர்வுகள் பெருக்கெடுத்து பெண்ணுக்கு சந்தோஷம் தரும்.

உணர்ச்சித் தூண்டலின்போது

உறவின்போது பெண்ணுக்கு உணர்ச்சித் தூண்டல் ஏற்படுகிறது. அப்போது பெண்ணின் கிளிட்டோரிஸும், லேபியா எனப்படும் உதட்டுப் பகுதிகளும் விரிவடைகின்றன, உப்புகின்றன. அந்த சமயத்தில்தான் இந்த ஸ்குவாலேன் சுரக்கிறது. இதன் மூலம் ஆணுறுப்பானது வெகு எளிதாக உள்ளே புகுந்து விளையாட வழி கிடைக்கிறதாம்.

ஷேவிங் செய்யனுமா, வேண்டாமா..?
பலருக்கு இந்த சந்தேகம் வரும். அதாவது பெண்ணுறுப்பைச் சுற்றி வெளியே வளர்ந்திருக்கும் முடியை ஷேவ் செய்து சுத்தமாக வைத்துக் கொள்வதா அல்லது அப்படியே விட்டு விடலாமா என்ற சந்தேகம் வரும். இந்த இடத்தில் ஒரு விஷயம்.. அதாவது உயிரினங்களிலேயே மர்ம உறுப்புப் பகுதியில் முடி வளர்வது மனிதர்களுக்கு மட்டும்தான். இருப்பினும் இதை ஷேவ் செய்வதா, வேண்டாமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் முடிவு செயய் வேண்டும். அதேசமயம், இந்த முடியால் எந்த பாதிப்பும் இல்லை, அதேசமயம், பலனும் இல்லையாம்.
பெண்ணுறுப்பின் மீது குட்டிப் புதர் போல படர்ந்து வளர்ந்திருக்கும் முடி, பெரும்பாலான ஆண்களுக்கு சந்தோஷத்தையும், கிளர்ச்சியையும் தர உதவுகிறதாம். எனவே பல பெண்கள் அதை ஷேவ் செய்வதில்லை. இருப்பினும் சிலருக்கு ஷேவ் செய்வதுதான் பிடித்திருக்கிறதாம். இது அவரவர் மனதைப் பொறுத்தது.
பெண்ணின் உடம்பில் மிகவும் முக்கியமான பகுதி மட்டுமல்ல, ஆச்சரியமான பகுதியும் கூட இந்த பெண்ணுறுப்பு. காமப் பகுதியாக மட்டும் இதைப் பார்க்காமல் காதலுடன் பார்த்தால் செக்ஸ் உறவும் சிறக்கும்….


No comments:

Post a Comment